Kokkarakko Sevalae Tamil Lyrics - கொக்கரக்கோ சேவலே

Tamil Nursery Rhyme Lyrics and Videos
Post Reply
beril
Posts: 523
Joined: Sun May 20, 2012 9:22 am

Kokkarakko Sevalae Tamil Lyrics - கொக்கரக்கோ சேவலே

Post by beril »

Kokkarakko Sevalae Tamil Lyrics

கொக்கரக்கோ சேவலே!
கொண்டையாட்டும் சேவலே!
கொத்தித் தின்ன குருணை தாரேன்
குதித்து குதித்து ஓடிவா!

அண்டைவீடு செல்லாதே!
தொந்தரவு செய்யாதே!
வேலிதாண்டி பேகாதே!
வீண்வம்பைத் தேடாதே!

நமதுவீட்டு தோட்டத்தில்
சந்தோஷமாய்த் திரிந்திடு-நான்
பள்ளிசென்று வரும்வரை
பத்திரமாய் இருந்திடு!
Post Reply

Return to “Tamil Nursery Rhymes Lyrics”