Page 1 of 1

Vatta vadiva nilavithu Lyrics - வட்ட வடிவ நிலவிது

Posted: Tue Mar 14, 2017 10:55 am
by beril
Tamil Lyrics

வட்ட வடிவ நிலவிது
வானில் மிதந்து செல்லுது

இரவில் நமக்குத் தெரியுது
தேய்ந்து மீண்டும் வளருது

எட்டி எட்டி பார்க்குது
எட்டாமல் தான் வருகுது

சோறு ஊட்ட உதவுது
சோலைக் கழகு காட்டுது


Lyrics in English

Vatta vadiva Nilavithu
Vaanil Midhantu Selludu

Eravil Namaiku Theriutu
Thaindu Meendum Valarutu

Etti etti Parkutu
Ettamal Than varugutu

Soru oota uthavitu
Solaiku Azagu Kaatutu