குத்த‌டி குத்த‌டி சைலக்கா | kuthadi kuthadi sailaka Tamil Ly

Tamil Nursery Rhyme Lyrics and Videosகுத்த‌டி குத்த‌டி சைலக்கா | kuthadi kuthadi sailaka Tamil Ly

Postby beril » Sun Oct 28, 2012 4:35 pmகுத்த‌டி குத்த‌டி சைலக்கா

Tamil Lyrics:
குத்த‌டி குத்த‌டி சைலக்கா
குனிஞ்சு குத்த‌டி சைலக்கா
ப‌ந்த‌லிலே பாவ‌க்கா
தொங்குத‌டி டோலாக்கு
அண்ண‌ன் வாராம் பாத்துக்கோ
ப‌ண‌ங்குடுப்பான் வாங்கிக்கோ
சில்ல‌றைய‌ மாத்திக்கோ
சுருக்குப் பையில‌ போட்டுக்கோ
சிலுக்கு சிலுக்குண்ணு ஆட்டிக்கோ!
beril
 
Posts: 519
Joined: Sun May 20, 2012 9:22 am

Re: குத்த‌டி குத்த‌டி சைலக்கா | kuthadi kuthadi sailaka Tami

Postby Krishna » Thu Apr 04, 2013 8:10 am

Very Nice collections.
Thanks for sharing this
Krishna
 Return to Tamil Nursery Rhymes

 


  • Related topics
    Replies
    Views
    Last post
cron