அறம் செய விரும்பு | Aram Seiya Virumbu Tamil Lyrics

Tamil Nursery Rhyme Lyrics and Videosஅறம் செய விரும்பு | Aram Seiya Virumbu Tamil Lyrics

Postby beril » Sat May 04, 2013 6:36 pmஅறம் செய விரும்பு | Aram Seiya Virumbu Tamil Lyrics

அறம் செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண் எழுத்து இகழேல்
ஏற்பது இகழ்ச்சி
ஐயம் இட்டு உண்
ஒப்புரவு ஒழுகு
ஓதுவது ஒழியேல்
ஔவியம் பேசேல்
அஃகஞ் சுருக்கேல்
beril
 
Posts: 519
Joined: Sun May 20, 2012 9:22 am

Return to Tamil Nursery Rhymes

 


  • Related topics
    Replies
    Views
    Last post