Gundu Gundu Kathirikai Lyrics - குண்டு கத்திரிக்காய்

Post a reply

Confirmation code
Enter the code exactly as it appears. All letters are case insensitive.

BBCode is OFF
Smilies are OFF

Topic review
   

Expand view Topic review: Gundu Gundu Kathirikai Lyrics - குண்டு கத்திரிக்காய்

Gundu Gundu Kathirikai Lyrics - குண்டு கத்திரிக்காய்

by Admin » Tue Aug 29, 2017 12:15 pm

Lyrics in Tamil

குண்டு குண்டு கத்திரிக்காய்
விரலு போல வென்டைக்காய்
பாம்பு போல புடலங்காய்
கசக்கும் நல்ல பாகற்காய்
குட்டி குட்டி கோவற்காய்
கொடியில் காய்க்கும் சுரைக்காய்
பெரிய பெரிய பூசணிக்காய்
புளிக்கும் இந்த மாங்காய்
சிகப்பு நிற கேரட்டு
இனிக்கும் இந்த பீட்ரூட்டு
விதவிதமாய் காய்கரி
வாங்கி வருவோம் கடையிலே


English
Gundu Gundu Kathirikai
Viralu Poola Vendaikai
Paambu Poola Pudalangai
Kasakum Nalla Pagarkai
Kutti Kutti Koverikai
Kodiel Kaaikum Suraikai
Peria peria Poosanikai
Kulikum intha Maangai
Sivapu nira Carrot
Inikum Intha Beatroot
VithaVithamaai Kaihari
Vangi varuvoom Kadaiel.

Top