by beril » Wed Jun 29, 2016 1:13 pm
Lyrics in Tamil
பாட்டியம்மா கடையிலே
பருப்பு வடை சுடையிலே
காகம் வந்தது இடையிலே
கவ்விச் சென்றது வாயிலே.
நரியண்ணா வந்தாராம்
பாட்டுப்பாடச் சொன்னாராம்
வடைகீழே விழுந்ததாம்
நரி தூக்கிச் சென்றதாம்.
[size=200][b]Lyrics in Tamil[/b][/size]
[size=150]பாட்டியம்மா கடையிலே
பருப்பு வடை சுடையிலே
காகம் வந்தது இடையிலே
கவ்விச் சென்றது வாயிலே.
நரியண்ணா வந்தாராம்
பாட்டுப்பாடச் சொன்னாராம்
வடைகீழே விழுந்ததாம்
நரி தூக்கிச் சென்றதாம்.[/size]